சுடச்சுட

  

  பார்முலா-1 வீரர் மைக்கேல் சூமேக்கர் கோமாவில் இருந்து மீண்டார்

  Published on : 16th June 2014 04:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MichaelSchumacher

  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல பார்முலா-1  கார் பந்தய வீரர் மைக்கேல் சூமேக்கர் (45)  கடந்த 2013 ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைச்சறுக்கில் பனிசுறுக்கு விளையாடியபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

  கோமாநிலையில் இருந்த அவர், பிரான்சில் உள்ள கிருமன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  கடந்த  மார்ச் 7 ஆம் தேதி  சற்று உடல் நலம் தேறிய அவர்  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டார்.

  எனினும தொடர்ந்து கோமாவில் இருந்த மைக்கல் சூமேக்கர், தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார் என்று அவரது  செய்தி தொடர்பாளர் சபீனா கெம்  கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் முழு உடல் நலமும் தேறி வெளியில் வருவார் என்றும்  தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai