சுடச்சுட

  

  ஆர்ஜெண்டினா - போஸ்னியா அணிகள் மோதியபோது டுவிட்டரில் கால்பந்து என்ற அடையாளத்தில் இருப்பவர் பதிவு செய்த கருத்துகள்.

  *டி மரியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தேன். ரொம்ப ரொம்ப சுமாரான ஆட்டம்.

  *ரொமேரோ தடுக்க முயற்சி செய்தும் வழுக்கிச் சென்ற பந்து போஸ்னியாவுக்கு ஒரு கோலைப் பெற்றுத் தருகிறது.

  * 60 நிமிடங்களாக கயிறு சுற்றிக் கொண்டிருந்தது. போதுமென்பது போல ஆர்ஜெண்டினா பம்பரம் சுழலத் தொடங்கியிருக்கிறது அந்த மெஸ்ஸி கோலுடன்.

  * சொன்னதுபோல அகுவேரா- ஸ்பாஹிச் இடையே மோதல் நிகழ்ந்து விட்டது. ஃப்ரீ கிக் மந்திரக்காரர்?

  * மெஸ்ஸி கோலுக்கு மிக அருகில் வர 58 நிமிடங்கள் பிடித்திருக்கிறது. முதல் கோல் அடித்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.

  * பாதி நேரம். அநியாயத்துக்கு ஏமாற்றும் விதமாக ஆடித் தொலைத்திருக்கிறார்கள். இதுவரையிலான ஆட்டங்களில் சுர மொக்கை இதுவே.

  * ரொமேரோ அதிசயமாக நன்றாக ஆடுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai