Enable Javscript for better performance
தேசிய கீதம் இசைக்கப்படவில்லை- Dinamani

சுடச்சுட

    

    தேசிய கீதம் இசைக்கப்படவில்லை

    By dn  |   Published on : 17th June 2014 12:10 AM  |   அ+அ அ-   |    |  

    ஃபிரான்ஸ்-ஹோண்டுராஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்படவில்லை. ஆட்டம் தொடங்கும்முன், இரு அணி வீரர்களும் தேசிய கீதம் பாடுவதற்காக அணி வகுத்து நின்றனர். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாததால், இரு அணி வீரர்களும் கை குலுக்கி விட்டு ஆட்டத்துக்கு தயாராகுமாறு நடுவர் தெரிவித்தார். ஏன், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai