சுடச்சுட

    

    நாங்கள் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் எழுந்தது. முதல் ஆட்டம் என்பதால் சிறிது பதற்றத்துடன் இருந்தோம். போஸ்னியா சிறந்த அணி. முதல் பாதியில் அவர்களை நாங்கள் விளையாட விட்டுவிட்டோம். அதனால், அவர்களது கோல் எல்லையை நெருங்குவது சிரமமாக இருந்தது. எவ்வாறாயினும், ஆட்டத்தில் வெல்வதுதான் முக்கியம். அதை நாங்கள் நிறைவேற்றினோம். நான் அடித்த 2ஆவது கோல் பெரும் நெருக்கடியைத் தவிர்த்தது. மேலும், இந்த கோல் எனக்கு சிறப்பு வாய்ந்தது.

    நாங்கள் பல தவறுகள் புரிந்தோம். அடுத்த ஆட்டங்களில் அதனை சரி செய்ய வேண்டும். ரசிகர்களின் ஆதரவு மெச்சத்தகுந்த வகையில் இருந்தது. எதிர்வரும் ஆட்டங்களை எளிதாக எடுத்துக் கொண்டு எங்களது கனவை நனவாக்க தொடர்ந்து முன்னேறுவோம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai