சுடச்சுட

  
  mul

  ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் தாமஸ் முல்லரின் முகத்தில் பெபே கையை வைத்து இடித்தார். வலியால் துடித்து முல்லர் கீழே விழுந்தார். அப்போது திரும்பி வந்த பெபே, முல்லரை தலையால் முட்டினார். இதனால் நடுவர் பெபேவுக்கு சிவப்பு அட்டை வழங்கினார். இதனால் போர்ச்சுகல் அணி 10 பேருடன் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai