சுடச்சுட

  

  வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி பரிதாபம்; 21வது ஒவரில் 818

  Published on : 17th June 2014 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cricket

  வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி முதலாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்நிலையில் இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்க தேச அணி பந்துவீச தீர்மானித்தது. இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில்  ஆட்டம் இழந்தனர்.

  ரெய்னா மட்டுமே ஒரளவு தாக்குப்பிடித்து 27 ரன்கள் எடுத்தார். சற்று முன்பு வரை இந்திய அணி  21வது ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களுடன் ஆடிவருகிறது. மிஸ்ரா 1  ரன்களுடனும் , சர்மா 0 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai