சுடச்சுட

  
  saina

  இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் வெற்றி பெற்றார். ஆனால், தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து தோல்வியடைந்தார்.

  ஜகர்தா நகரில் புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் முதல் சுற்றில் 21-15, 21-10 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் போர்ன்டிப்பை தோற்கடித்தார் சாய்னா. மற்றொரு ஒற்றையர் பிரிவில் சீனாவின் யிஹான் வங் 26-24, 21-17 என்ற செட் கணக்கில் சிந்துவைத் தோற்கடித்தார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப் மற்றும் ஸ்ரீகாந்த் வெற்றிபெறத் தவறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai