சுடச்சுட

  

  விம்பிள்டன் போட்டித் தரவரிசை: ஜோகோவிச், செரீனா முதலிடம்

  By dn  |   Published on : 18th June 2014 11:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் 23-இல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான தரவரிசை புதன்கிழமை வெளியிட்டது.

  ஜோகோவிச் போட்டித் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். நடால் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தபோதிலும் விம்பிள்டன் தரவரிசையில் 2-வது இடத்தையே பிடித்துள்ளார். ஆண்டி முர்ரே மூன்றாவது இடத்திலும், ஃபெடரர் நான்காவது இடத்திலும், வாவ்ரிங்கா 5-வது இடத்திலும் உள்ளனர். மகளிர் வரிசையில் செரீனா முதலிடத்தில் உள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா - காரா பிளாக் ஜோடி 4-வது இடத்தில் உள்ளது. ரோஹன் போபண்ணா - குரேஷி ஜோடி 8-வது இடத்தில் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai