சுடச்சுட

  
  river

  உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள கேமரூன், குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மனாஸ் நகரில் நடைபெற்றது. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. அந்த அணியின் இவான் பெரிசிக் (48), மரியோ மேண்ட்சுகிச் (61, 73), இவிகா ஒலிக் (11) ஆகியோர் கோல்கள் அடித்தனர். சக வீரருடன் மோதலில் ஈடுபட்ட கேமரூன் வீரர் அலெக்ஸ் சாங் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

  இந்த வெற்றியின் மூலம் குரோஷியா அணி 3 புள்ளிகளுடன் பிரேசில், மெக்ஸிகோவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai