சுடச்சுட

  
  greec

  சி பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா அணி, 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. எனினும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதி செய்யப்படவில்லை.

  இந்நிலையில், கிரேக்கம்-ஜப்பான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால், கொலம்பியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  தகுதிச்சுற்று ஆட்டங்களில் அதிக முறை கோல் கம்பத்தை நோக்கி அடித்த அணியான கொலம்பியா அணி, அடுத்த சுற்றில் அதிசியம் நிகழ்த்த காத்திருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai