Enable Javscript for better performance
தரவரிசை: 50-வது இடத்தில் இந்திய மகளிர் அணி- Dinamani

சுடச்சுட

    

    தரவரிசை: 50-வது இடத்தில் இந்திய மகளிர் அணி

    By dn  |   Published on : 22nd June 2014 01:08 AM  |   அ+அ அ-   |    |  

    சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) சமீபத்தில் மகளிர் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 50ஆவது இடத்தைப் பிடித்தது.

    மொத்தம் 175 நாடுகள் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. 2003ஆம் ஆண்டுக்குப் பின் 2ஆவது முறையாக இந்திய அணி தரவரிசையில் 50ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தரவரிசையில் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

    kattana sevai