சுடச்சுட

  
  spt5

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெலாரஸ் அணி இடம்பெறவில்லை. எனவே, பெலாரûஸச் சேர்ந்த அசரென்கா தென் அமெரிக்க நாடான ஆர்ஜெண்டினாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். காரணம், மெஸ்ஸி.

  இதுகுறித்து அசரென்கா கூறுகையில், "ஆர்ஜெண்டினாவில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் 2000-இல் இருந்து என் உருவம் பொறித்த பனியனை அணிந்து எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நான் மெஸ்ஸியை விரும்புகிறேன். அவர் சிறந்த கால்பந்து வீரர். மெஸ்ஸி சிறிய வயதுடையவர் என்றாலும், அவரது துறுதுறுப்பு மிகவும் பிடிக்கும். நான் கடந்த மூன்று உலகக் கோப்பையிலும் ஆர்ஜெண்டனாவுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகிறேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai