சுடச்சுட

  

  இரண்டாவது பாதியின்போது பிரேசில் அணியின் ஃபிரெட் கோல் அடித்து பிரேசில் அணியை 3-1 என முன்னிலை பெறச் செய்தார். ஆனால், அவர் ஆஃப் சைடு கோல் அடித்தது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தது. ஸ்வீடனைச் சேர்ந்த உதவி நடுவர் ஆஃப் சைடுக்கான குறியீட்டை உணர்த்தத் தவறி விட்டார். இது பிரேசில், ஃப்ரெடுக்கு சாதகமாகவும், கேமரூனுக்கு பாதகமாகவும் அமைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai