சுடச்சுட

  
  sports1

  குரூப் ஏ

  பிரேசில்

  மெக்ஸிகோ

   

  குரூப் பி

  நெதர்லாந்து

  சிலி

   

  குரூப் சி

  கொலம்பியா

  கிரேக்கம்

   

  குரூப் டி

  கோஸ்டா ரிகா

  உருகுவே

   

  குரூப் இ

  ஃபிரான்ஸ்

  ஸ்விட்சர்லாந்து

   

  குரூப் எஃப்

  ஆர்ஜெண்டினா

  நைஜீரியா

   

  குரூப் ஜி

  ஜெர்மனி

  அமெரிக்கா

   

  குரூப் எச்

  பெல்ஜியம்

  அல்ஜீரியா

   

  குரூப் சுற்றிலேயே வெளியேறிய அணிகள்

   

  ஈகுவேடார்

  போர்ச்சுகல்

  குரோஷியா

  போஸ்னியா

  ஐவரி கோஸ்ட்

  இத்தாலி

  ஸ்பெயின்

  ரஷியா

  கானா

  இங்கிலாந்து

  தென் கொரியா

  ஈரான்

  ஜப்பான்

  ஆஸ்திரேலியா

  ஹோண்டுராஸ்

  கேமரூன்

   

  காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள்

   

  நாள்     அணிகள்     நேரம்

  ஜூன் 28     பிரேசில் - சிலி     இரவு 9.30

  ஜூன் 29     கொலம்பியா - உருகுவே     அதிகாலை 1.30

  ஜூன் 29     நெதர்லாந்து - மெக்ஸிகோ     இரவு 9.30

  ஜூன் 30     கோஸ்டா ரிகா - கிரேக்கம்     அதிகாலை 1.30

  ஜூன் 30     ஃபிரான்ஸ் - நைஜீரியா     இரவு 9.30

  ஜூலை 1     ஜெர்மனி - அல்ஜீரியா     அதிகாலை 1.30

  ஜூலை 1     ஆர்ஜெண்டினா - ஸ்விட்சர்லாந்து     இரவு 9.30

  ஜூலை 2     பெல்ஜியம் - அமெரிக்கா     அதிகாலை 1.30

   

   

  "செயலுக்கு விளைவைச் சந்தித்தே தீர வேண்டும்'

   

  "விளையாட்டில் வீரர்கள் செய்யும் செயலுக்கு தகுந்த விளைவை அவர்கள் சந்தித்தே தீர வேண்டும். தங்களது செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்' என்று போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

  உலகக்கோப்பை லீக் சுற்று ஆட்டத்தின்போது இத்தாலியின் ஜியார்ஜியே செலினியின் தோள்பட்டையில் உருகுவேயின் லூயிஸ் செüரஸ் கடித்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். அதனால் அவருக்கு 9 ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து ரொனால்டோ கூறுகையில், "இந்த சம்பவம், உலகக் கோப்பையின் அதிசியமாகும். கால்பந்து என்பது உலகத்துக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். இதுபோன்ற செய்களில் ஈடுபடும் வீரர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். எதிர் அணியின் வீரர்களை ஒருபோதும் நான் கடித்ததில்லை. உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகளை பிரேசில் அரசு சிறப்பாக செய்திருந்தது. நெய்மர், உலகக் கோப்பையின் சிறந்த ஆட்டக்காரர். மெஸ்ஸியின் ஆட்டத்தில் முன்னேறம் இருந்து வருகிறது. பிரேசிலும், ஆர்ஜெண்டினாவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்று கருதுகிறேன்.

   

  செளரஸூக்கு உற்சாக வரவேற்பு!

  4 மாதங்களுக்கு கால்பந்து விளையாட விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து உருகுவேயின் லூயிஸ் செüரஸ் வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். பிரேசிலில் இருந்து தனியார் விமானத்தில் சென்ற அவரை, நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.அப்போது, "உருகுவே நாடே உங்களுக்கு (லூயிஸ்) ஆதரவாக உள்ளது' என்று ரசிகர்கள் குரல் எழுப்பினர்.

   

  செüரஸின் தவறுக்கு, ஃபிஃபா தண்டனை அளிக்கும் என்று கருதியிருந்தேன். ஆனால், 4 மாதங்களுக்கு தடை என்பது கடினமானது. இதுபோன்ற தடை அவரை தனிப்படுத்தும் என்பதால், கால்பந்து விளையாட்டின்போது சக வீரர்களுடன் இருக்க அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.

   

  -இத்தாலியின் ஜியார்ஜியே செலினி

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai