Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    *இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்ற லண்டன் (1948), ஹெல்சிங் (1952) ஒலிம்பிக் போட்டிகளின்போது, அணியில் இடம் பெற்றிருந்த நடுக்கள வீரரான ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், உடல் நலக் குறைவால் புதன்கிழமை காலமானார். அவரது வயது 88. இறுதிச்சடங்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை பெங்கால் ஹாக்கி சங்கம் உறுதிப்படுத்தியது.

    *இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது ஒரு பொது அமைப்பு. அதை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.

    எனவே, மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் அதன் அன்றாட நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai