சுடச்சுட

    

    இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி

    By புது தில்லி  |   Published on : 01st October 2015 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய துப்பாக்கி சுடுதல் சங்க (என்ஆர்ஏஐ) தலைவர் ரானிந்தர் சிங் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     எதிர் வரும் 2017 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை (ஒருங்கிணைந்த ஷாட்கன் / ரைபிள்/ பிஸ்டல்) போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ளோம்.
     இது சிறப்பாக நடைபெறும்பட்சத்தில் ஒருங்கிணைந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதற்கும் விண்ணப்பம் செய்வோம். அந்த போட்டி டோக்கியோவில் வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு 70 பேர் தகுதி பெறும் வாய்ப்பை கொண்டதாகும்.
     தில்லியில் தற்போது நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு டைட்டில் ஸ்பான்சர் (வணிக நிறுவனங்களின் ஆதரவு) கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானதாகும். இதன் காரணமாகவே நாங்கள் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு முதல் முறையாக வாய்ப்பளித்தோம் என்றார் ரானிந்தர் சிங்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai