சுடச்சுட

    

    இன்று தொடங்கிய ரஞ்சி போட்டியில் சென்னையும் பரோடா அணிகளும் மோதின. சென்னையில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தமிழக அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி, எதிர்பாராதவிதமாக 57.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபா அபரஜித் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். ஆறு தமிழக பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட் ஆனார்கள். பரோடா அணியின் பார்கவ் பட், யூசுப் பதான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai