சுடச்சுட

    

    * டி-20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு இது முதலாவது சதம் ஆகும்.
     * சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ரோஹித் சர்மா. இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா சதம் அடித்த முதல் வீரராவார்.
     * இந்த ஆட்டத்தில் ரோஹித் எடுத்த 106 ரன்களே டி-20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
     * இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் - கோலி ஜோடி எடுத்த 138 ரன்களே டி-20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகும்.
     * இந்த ஆட்டத்தின் மூலம் டி-20 போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பை விராட் கோலி (28 இன்னிங்ஸ்) பெற்றார். இதற்கு முன்னர், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் 32 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
     * டுமினி - பெஹர்டியன் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 105* ரன்கள் குவித்தது.
     * ஆம்லா - டிவில்லியர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது.
     * இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் (வயது 31) அறிமுக வீரராக களமிறங்கினார். இதற்கு முன்னர், ராகுல் திராவிட் 38 வயதிலும், சச்சின் டெண்டுல்கர் 33 வயதிலும் டி-20 போட்டியில் அறிமுகமாகினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai