Enable Javscript for better performance
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இன்ஸமாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இன்ஸமாம்

    By கராச்சி  |   Published on : 04th October 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    INZAMAM

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அந்த அணிக்கான தாற்காலிகக் பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதும் 5 ஒரு நாள் போட்டிகள், 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்காக 25 நாள்கள் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இன்ஸமாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட ஒப்புக்கொண்டுள்ளேன். அவர்களை சரியான பாதையில் வழிநடத்த முயற்சிப்பேன் என்று இன்ஸமாம்கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai