Enable Javscript for better performance
இணையத்தில் வெளியான ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண அழைப்பிதழ்!- Dinamani

சுடச்சுட

    

    இணையத்தில் வெளியான ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண அழைப்பிதழ்!

    By DN  |   Published on : 05th October 2015 03:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா ஜோடி அக்டோபர் 29 அன்று திருமணம் செய்ய உள்ளார்கள். இதன் அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவும் காதலித்து வருகிறார்கள். இதுபற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசியது கிடையாது.

    இந்நிலையில், அக்டோபர் 29 அன்று ஜலந்தரில் ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா ஜோடிக்குத் திருமணம் நடக்க உள்ளது. நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாக்களில் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருமண அழைப்பிதழை வடிவமைப்பாளர் ஏ.டி. சிங், ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    har1.jpg

    har2.jpg

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai