சுடச்சுட

  
  sachin

  மகன் அர்ஜூனுக்கு விமானப் படையில் அதிக ஆர்வம் உண்டு என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

  சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப் படையில் க்ரூப் கேப்டன் என்கிற கெளரவப் பதவியில் உள்ளார். டெல்லியில் நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சச்சின் கூறியதாவது:

  இன்று என் மகனை அழைத்துவரவேண்டும் என்று நினைத்தேன். அவருக்கு விமானப் படை மீது அதிக ஆர்வம் உண்டு. விமானப்படையில் பணிபுரிவாரா என்று இப்போது சொல்லமுடியாது. மிகவும் சிறிய வயது. ஆனால் அதில் அதிக ஆர்வம் உண்டு என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai