Enable Javscript for better performance
சீன ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி- Dinamani

சுடச்சுட

    

    சீன ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி

    By  பெய்ஜிங்,  |   Published on : 09th October 2015 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27

    சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி தகுதி பெற்றது.
     சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி) - கரோலினா பில்ஸ்கோவா (செக் குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் சானியா ஜோடி 7-6(5) 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai