சுடச்சுட

    

    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா வெற்றிபெற்றது.

    இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2 வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்தியா 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்து 247 ரன்கள் எடுத்தது.

    பிறகு தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. இதில் 32.2 வது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி நேர்த்தியான பந்துவீச்சு மூலம் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்காவின் இந்திய பயணத்தில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai