சுடச்சுட

    

    இந்தூரில் நடக்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும், முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி காணும் முன்னைப்பில் உள்ளது.

    இன்றைய ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்களில் அஸ்வின், பின்னி, மிஸ்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக அக்‌ஷர் படேல், ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai