சுடச்சுட

  
  25

  பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் ஷோயிப் மாலிக்கின் இரட்டை சதத்துடன் பாகிஸ்தான் அணி 523 ரன்கள் குவித்தது.
   இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸாத் ஷஃபிக் சதமடித்து 107 ரன்களில் ஆட்டமிழந்தார்.
   ஷோயிப் மாலிக் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்து 245 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஸுல்ஃபிகர் பாபரும் ரன்கள் ஏதும் இன்றி ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 523 ரன்கள் குவித்தது.
   அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ûஸத் தொடங்கியது.
   இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் அலஸ்டைர் குக் 39 ரன்களுடனும், மொயின் அலி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai