சுடச்சுட

    

    இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு!

    By DN  |   Published on : 19th October 2015 04:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் போட்டி மற்றும் எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெஸ்ட் அணியில் ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை.

    இந்திய டெஸ்ட் அணி:

    விராட் கோலி (கேப்டன்), விஜய், தவான், புஜாரா, ரஹானே, ரோஹித்,  சஹா, அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா, புவனேஷ்வர், உமேஷ், ராகுல், பின்னி, ஆரோன், இஷாந்த் சர்மா.

    ஒருநாள் அணி:

    தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவான், ரஹானே, கோலி, ரெய்னா, அக்‌ஷர் படேல், ஹர்பஜன், அமித் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ்வர், எஸ். அரவிந்த், பின்னி, ராயுடு, குர்கீரத் மன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai