சுடச்சுட

  

  குத்துச் சண்டை: கில்லெனை சந்திக்கிறார் விஜேந்தர் சிங்

  By DN  |   Published on : 21st October 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijendar

  இந்தியாவின் தொழில்முறை குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங், வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள தனது இரண்டாவது போட்டியில் பிரிட்டனின் டீன் கில்லெனை சந்திக்கிறார்.

  விஜேந்தர் சிங், டீன் கில்லென் ஆகியோர் இடையேயான போட்டி முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் உள்ளது. ஏனெனில், டீன் கில்லென் நோட்டீங்காம் மாகாணத்தின் தீயணைப்புத் துறை அணி சார்பிலும், விஜேந்தர் சிங் ஹரியாணா காவல்துறை சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai