Enable Javscript for better performance
சென்னை ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்!- Dinamani

சுடச்சுட

    

    இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

    சென்னையில் நடைபெறுகிற 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள். மார்கல், டுமினிக்குப் பதிலாக ஆரோன் பங்கிசோ, கிரிஸ் மாரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai