சுடச்சுட

  
  saina1

  சமீபத்திய போட்டிகளில் சரியாக விளையாடாத சாய்னா நேவால் நெ.1 இடத்தை இழந்துள்ளார்.

  ஜப்பான் ஓபன், டென்மார்க் ஓபன் ஆகிய இரு போட்டிகளிலும் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். அதனால் நெ.1 வீராங்கனை என்கிற கெளரவத்தை இழந்துள்ளார். சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் கரோலினா மரின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சாய்னாவுக்கு 2-வது இடம். டென்மார்க் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற பி.வி. சிந்து தொடர்ந்து 13-ம் இடத்தில் உள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai