சுடச்சுட

  

  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா படைத்தார்.

  இந்தியாவிற்கு எதிராக கடைசி ஒரு போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 136 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்த விராத் கோலியின் சாதனையே அதிவேகமான சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 123 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்து விராத் கோலியின் சாதனையை முறியடித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai