சுடச்சுட

  
  17

  கடைசிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு எதில் தவறு நேர்ந்தது என்று கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
   நிறைய விஷயங்களில் தற்போதைய இந்திய அணி கைதேர்ந்ததாக இல்லை. தென் ஆப்பிரிக்க அணி 450 வரை ரன்கள் குவித்துள்ள நிலையில் எதில் தவறு நேர்ந்தது என்று கேட்கிறீர்கள். சில கேட்ச்கள் தவறின.
   20-25 ஓவர்கள் வரை எங்களிடம் சிறிது கட்டுப்பாடு இருந்தது.
   அதன் பிறகு ஓவருக்கு 10,12,15 என அவர்கள் விளாச தொடங்கினர். 438 அல்லது 440 என்பது சேஸ் செய்வதற்கு மிகவும் கடினமான இலக்காகும். தென் ஆப்பிரிக்க அணி அருமையாக பேட்டிங் செய்தது.
   50 ஓவர்கள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் சில நேரங்களில் அது நிகழும், சில நேரங்களில் நிகழாது என்றார் தோனி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai