சுடச்சுட

    
    18

    இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கூறியதாவது:டு பிளெஸ்ஸிஸின் ஆட்டத்துக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறிது ஆதிக்கம் செலுத்திய கடினமான நேரத்தில் அவர் களமிறங்கினார். டு பிளெஸ்ஸிஸ் அசாதாரணமாக ஆட்டத்தை எதிர்கொண்ட விதம் சிறப்பானது. அதனால்தான் நானும், டி காக்கும் இயல்பாக விளையாடி சதம் அடிக்க இயன்றது.
     அஸ்வின் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். இத்தொடரில் இந்திய அணி அவரை இழந்தது. அஸ்வினைப் போலவே மோர்ன் மோர்கெலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டொரு ஆட்டங்களில் அவர் சிறப்பாக பந்துவீசினார் என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai