Enable Javscript for better performance
ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண ‘சங்கீத்’ நிகழ்ச்சி! (படங்கள்)- Dinamani

சுடச்சுட

    

    ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண ‘சங்கீத்’ நிகழ்ச்சி! (படங்கள்)

    By DN  |   Published on : 28th October 2015 01:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் நாளை (அக்டோபர் 29-ஆம் தேதி) நடைபெற உள்ளது. மிகவும் சிறப்பான முறையில் நடக்க உள்ள இந்தத் திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹர்பஜன் - கீதாவின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டார்கள். அதன் புகைப்படங்கள்:

    CSYAP4oW0AEL3HF.jpg

    CSX445lWUAAwMPR.jpg

    CSYCBLoUYAA6Uq1.jpg 

    CSYCpMAUsAIWXNB.jpg

    CSVNVSaWsAAKXvT.jpg 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai