Enable Javscript for better performance
ஆஸி. ஓபன் ஸ்குவாஷ்: தீபிகா பலிக்கல் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    dipika

    ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் சாம்பியன் பட்டம் வென்றார்.
    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் தீபிகா பலிக்கல் 10-12, 11-5, 11-6, 11-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த எகிப்தின் மேயர் ஹேனியைத் தோற்கடித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai