சுடச்சுட

  

  மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்

  Published on : 03rd April 2017 04:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்.
  ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர்.
  இதில் ஆரம்பம் முதலே அசத்தி வந்த ஃபெடரர் 6-3, 6-4 எனற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai