சுடச்சுட

  

  ஐபிஎல் இறுதிச் சுற்று: சென்னை அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்கு

  By DIN  |   Published on : 10th May 2019 09:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விசாகபட்டினம்: ஐபிஎல் குவாலிஃபையர் 2இல் தில்லி கேபிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.

  தில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

  இதை தொடர்ந்து களமிறங்கிய தில்லி கேபிட்டல்ஸ் அணி  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai