இங்கிலீஷ் பிரீமியர் லீக்... 

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணி கோல் கீப்பரைக் கடந்து கோலடிக்கும்
இங்கிலீஷ் பிரீமியர் லீக்... 

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணி கோல் கீப்பரைக் கடந்து கோலடிக்கும் வோல்வர்ஹாம்ப்டன் வான்டரர்ஸ் அணி வீரர் டேனியல் பொடென்ஸ். இந்த ஆட்டத்தில் வான்டரர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தியது. 


வான்டரர்ஸ் தரப்பில் பெட்ரோ நீடோ 27-ஆவது நிமிடத்திலும், டேனியல் பொடென்ஸ் 42-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர். அர்செனல் தரப்பில் கேப்ரியல் 30-ஆவது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com