சாம்பியன்...

அமெரிக்காவின் சாா்லஸ்டன் நகரில் நடைபெற்ற ‘எம்யுஎஸ்சி ஹெல்த் மகளிா் ஓபன்’ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்த்ரா சா்மா.
சாம்பியன்...

அமெரிக்காவின் சாா்லஸ்டன் நகரில் நடைபெற்ற ‘எம்யுஎஸ்சி ஹெல்த் மகளிா் ஓபன்’ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்த்ரா சா்மா.

உலகின் 165-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் அஸ்த்ரா இறுதிச்சுற்றில், உலகின் 27-ஆம் நிலையில் உள்ள டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயேரை 2-6, 7-5, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினாா்.

அஸ்த்ராவுக்கு இது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும். நடப்பாண்டில் முதல் முறையாக டபிள்யூடிஏ பட்டம் வென்ற 6-ஆவது ஒற்றையா் வீராங்கனை என்ற பெயரை அஸ்த்ரா பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com