
செய்திகள்

கேரளத்தை வென்றது கோவா
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.
04-12-2023

5-வது டி20: ஆஸி.க்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
03-12-2023

20 ரன்கள் மட்டுமே தேவை; சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?
சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
03-12-2023

5-வது டி20: இந்தியா பேட்டிங்; தீபக் சஹார் அணியில் இல்லை!
இந்தியாவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
03-12-2023

சநாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு; பாஜகவுக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!
சநாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு என தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
03-12-2023

ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை நோக்கி ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
03-12-2023

பாட் கம்மின்ஸைப் பார்த்து ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்தார்.
03-12-2023

யூடியூப் சேனலை தொடங்குவீர்களா?: வைரலாகும் தோனியின் பதில்!
முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் யூடியூப் சேனலை தொடங்குவீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது.
03-12-2023

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இந்த இளம் வீரர் இடம்பெற அதிக வாய்ப்பு; யாரைக் கூறுகிறார் ஆஷிஷ் நெஹ்ரா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான கடும் போட்டியாளராக ரிங்கு சிங் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
03-12-2023

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
03-12-2023
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்