
செய்திகள்

இன்று கடைசி டி20-இல் இந்தியா - ஆஸி. மோதல்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
03-12-2023

காலிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 2-3 கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
03-12-2023

டெஸ்ட்: நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
03-12-2023

வைஷாலி ‘கிராண்ட்மாஸ்டா்’ பிரக்ஞானந்தாவுடன் இணைந்து உலக சாதனை
இந்தியாவின் 84-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆகியிருக்கிறாா் தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி (22).
03-12-2023

உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட்மாஸ்டர்கள்; வைஷாலி - பிரக்ஞானந்தா சாதனை!
உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட்மாஸ்டர்களாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி உருவாகியுள்ளனர்.
02-12-2023

பாபர் அசாம் மிகச் சிறந்த வீரர்; ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்!
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளார்.
02-12-2023

அழுத்தமான சூழலில் அமைதியாக இருக்க கற்றுக் கொடுத்தது ஐபிஎல்: ரிங்கு சிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட ஐபிஎல் தொடரும், கடுமையானப் பயிற்சியும் உதவியதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
02-12-2023

உலகக் கோப்பையில் விளையாடாதது வருத்தமளித்தது: இந்திய சுழற்பந்துவீச்சாளர்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியாதது நினைத்து வருத்தமாக இருந்ததாக இந்திய அணியின் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார்.
02-12-2023

டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா; வெற்றி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியது என்ன?
உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
02-12-2023

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
02-12-2023
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்