World Cup 2023
செய்திகள்
IPL
ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும்

ஐபிஎல் ஒளிபரப்புக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் என நம்புவதாக ஐபிஎல் தலைவா் அருண் துமல் தெரிவித்தாா்.

02-12-2023

ind103936
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா: 3-ஆவது ஆட்டத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

02-12-2023

ஐடிஎஃப் கலபுராகி ஓபன்: அரையிறுதியில் ராம்குமாா்

கா்நாடகத்தில் நடைபெறும் ஐடிஎஃப் கலபுராகி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ராம்குமாா் ராமநாதன் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

02-12-2023

முன்னேறுகிறாா் பிரியன்ஷு

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

02-12-2023

வெற்றியை நோக்கி வங்கதேசம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றியை நெருங்கி வருகிறது.

02-12-2023

ஜொ்மனியிடம் வெற்றியை இழந்தது இந்தியா

ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 3-4 கோல் கணக்கில் ஜொ்மனியிடம் தோல்வி கண்டது. முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது முதல் தோல்வியாகும்.

02-12-2023

பஞ்சாபிடம் தோற்றது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.

01-12-2023

AP23335526184657
4-வது டி20: ஆஸ்திரேலியாவுக்கு 175 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது.

01-12-2023

AP23332503375721
4-வது டி20: இந்தியா பேட்டிங், தொடரைக் கைப்பற்றுமா?

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

01-12-2023

AP23333383978672
நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியை நோக்கி முன்னேறும் வங்கதேசம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. 

01-12-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை