கிராண்ட் கோவன் முதல் கங்குலி வரை.. பிசிசிஐ தலைவர்களின் மொத்த பட்டியல்!

பிசிசிஐ தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 38 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். சௌரவ் கங்குலி 39-வது தலைவராக இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுள்ளார்.

நான் உள்ள வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்: தோனி குறித்த கேள்விக்கு சௌரவ் பதில்!

தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, "நான் இருக்கும் வரை அனைவரும் மதிக்கப்படுவார்கள்" என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.

பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்பு

கடந்த 2017 முதல் 33 மாதங்கள் சிஓஏ தரப்பு பிசிசிஐ நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்டோவர் 23-ஆம் தேதி நடைபெறும் என சிஓஏ அறிவித்தது. 

கங்குலியின் அடுத்த ஆட்டம்!| இந்திய கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி குறித்த தலையங்கம்

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவர், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது என்பது அடையாளமாகவே இருந்தாலும்கூட வரவேற்புக்குரியது.

தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.

இன்று பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: 39-ஆவது தலைவராகிறார் கங்குலி: சிஓஏ பதவிக்காலம் நிறைவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை மும்பையில் நடைபெறுகிறது. இதில் 39-ஆவது

விஜய் ஹஸாரே கோப்பை: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் புதன்கிழமை நடைபெறுகின்றன.

ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சியாளர் இல்லாமல் தத்தளிக்கும் இந்திய ஸ்குவாஷ் அணி

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இந்திய ஸ்குவாஷ் அணி வீரர், வீராங்கனைகள் தத்தளித்து வருகின்றனர்

"இதோ இங்கேதான் இருக்கிறார்.. வாருங்கள், வந்து ஹலோ சொல்லுங்கள்": செய்தியாளரைக் கலாய்த்த விராட்!

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சௌரவ் கங்குலி பேசியது தொடர்பான கேள்விக்கு கேப்டன் விராட் கோலி பதிலளித்தார்.

பேட்ஸ்மேன்களைவிட நன்றாகவே பேட்டிங் செய்த டெயிலண்டர்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு என்ன பிரச்னை?

இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 3-0 என முழுமையாக இழந்தது.

ராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை