World Cup 2023
செய்திகள்
Shubman Gill
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில்!


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

27-11-2023

hardik_pandya_new
ஐபிஎல்: மும்பை அணிக்கு திரும்பினார் ஹாா்திக் பாண்டியா

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹார்திக் பாண்டிய திரும்பியிருக்கிறார்.

27-11-2023

sinner-lorenzo061510
டேவிஸ் கோப்பை: இறுதிச் சுற்றில் இத்தாலி

சொ்பியாவை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இத்தாலி.

27-11-2023

கடுமையாக போராடியும் தங்கத்தை தவறவிட்ட சாத்விக்-சிராக்

சீன மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் கடுமையானப் போராட்டத்துக்கு பின் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டனா் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி.

27-11-2023

வோ்ல்ட் டூா் டென்னிஸ்: ராஷ்மிகா சாம்பியன்

ஐடிஎஃப் மகளிா் வோ்ல்ட் டூா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராஷ்மிகா பாமிட்டிபதி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

27-11-2023

udhaynidhi stalin
சா்வதேசப் போட்டிகளின் தலைநகராக தமிழகத்தை ஆக்குவதே லட்சியம்

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்த பயணம், மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரா் உசேன்போல்ட்டின் ஓட்டத்தைப் போன்று வேகமெடுத்து வருகிறது.

27-11-2023

ஐபிஎல்: அணிகளில் விடுவிக்கப்பட்ட, தக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஹாா்திக் பாண்டியாவை தக்க வைத்தது குஜராத்

இந்தியந் ப்ரீமியா் லீக் 2024 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் வீரா்கள் தக்க வைக்கப்பட்டும், விடுவிக்கப்பட்டும் உள்ளனா்.

27-11-2023

Screenshot_2023-11-27_081714
ஆஸி.யை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

27-11-2023

தேசிய அட்யா பட்யா போட்டி தொடக்கம்

தேசிய அட்யா பட்யா (கிளித்தட்டு) விளையாட்டுப் போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

27-11-2023

indian_trio
மூவர் அரைசதம்: ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்துள்ளது. 

26-11-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை