உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் லீக் சுற்றுகளின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்...
உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின. இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் லீக் சுற்றுகளின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

எண்   பெயர் இன்னிங்ஸ் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 ரோஹித் சர்மா   (இந்தியா)

 8 647 5 1 14
 2. டேவிட் வார்னர்   (ஆஸ்திரேலியா) 9 638 3 3 8
 3. ஷகிப் அல் ஹசன்   (வங்கதேசம்)  8 606 2 5 2
 4. ஃபிஞ்ச்   (ஆஸ்திரேலியா)  9 507 2 3 18
 5. ரூட்   (இங்கிலாந்து) 9 500 2 3 2

அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர் இன்னிங்ஸ்  விக்கெட்டுகள்  5   விக்கெட்டுகள்         எகானமி 
 1.

 ஸ்டார்க்   (ஆஸ்திரேலியா) 

 9 26 2 5.18
 2. முஸ்தாபிசுர்   ரஹ்மான்   (வங்கதேசம்) 8 20 2 6.70
 3. ஃபெர்குசன்   (நியூஸிலாந்து) 7 17 0 4.96
 4. பும்ரா   (இந்தியா)  8 17 0 4.48
 5. முகமது அமிர்   (பாகிஸ்தான்) 8 17 1 4.90

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com