பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்ற நியூஸிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது...
பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்ற நியூஸிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 241/6 ரன்களைச் சேர்த்தது. இரண்டாவதாக ஆடிய நியூஸி. 245/6 ரன்களை எடுத்து வெற்றது. இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது நியூஸிலாந்து.  தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com