சுடச்சுட

    

    அனைவரும் எதிர்பார்க்கும் உலகக் கோப்பை ஆட்டம்: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!

    By எழில்  |   Published on : 25th June 2019 03:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vs_aus1

     

    2019 உலகக் கோப்பைப் போட்டியில் அனைவரும் எதிர்பார்க்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள். நாதன் லயன், ஜேசன் பெஹ்ரென்டார்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

    புள்ளிகளில் பட்டியலில் 6 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2-ம் இடத்திலும் 6 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4-ம் இடத்திலும் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai