சுடச்சுட

  

  நெஞ்சு வலி காரணமாக பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி!

  By எழில்  |   Published on : 25th June 2019 03:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lara_sachin1aa11

   

  புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் உலகக் கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக மும்பைக்கு வந்துள்ளார் பிரையன் லாரா. இந்நிலையில் இன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக, மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai