இந்திய டி20 அணியில் இடம்பிடித்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய அணியிலேயே மிகக் குறைந்த வயதில் இடம்பெற்றவாரக சாதனை படைத்துள்ளார்.
பிகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயதில் தேர்வாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்ச் கேப் விருது, சூப்பர் ஸ்டிரைக்கர் விருது, அதிக சிக்ஸர்களுக்கான விருது, எமர்ஜிங் பிளேயர் விருது என பல விருதுகளை வென்று அசத்தினார்.
முன்னதாக, இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் தனது 16 வயதில் (16 ஆண்டுகள் 205 நாள்கள்) விளையாடினார்.
தற்போது, சச்சின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். இங்கிலாந்து தொடர், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாட தேர்வாகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பலரது மனங்களைக் கவர்ந்த சூர்யவன்ஷிக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
A maiden #TeamIndia call-up at the age of 1ï¸â£5ï¸â£ ð
— BCCI (@BCCI) June 6, 2026
Congratulations to Vaibhav Sooryavanshi on setting a remarkable record ð pic.twitter.com/htOt9kci4p
Summary
Vaibhav Sooryavanshi on setting a remarkable record at age of 15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார், ஆனால்... பயிற்சியாளர் கூறுவதென்ன?

“16 வயதில் சச்சினை நினைவுபடுத்துகிறார் சூர்யவன்ஷி” - கபில்தேவ் புகழாரம்







