ஜடேஜாவுக்கு பதில் ஷிவம் துபே: சென்னை அணி பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. 
ஜடேஜாவுக்கு பதில் ஷிவம் துபே: சென்னை அணி பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு பதில் ஷிவம் துபே களமிறக்கப்பட்டுள்ளார். இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com