10 பவுண்டரி, 10 சிக்ஸர்: டி காக் படைத்த சாதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இந்த இன்னிங்ஸில் அவர் 10 பவுண்டரி, 10 சிக்ஸர் விளாசி பவுண்டரிகளிலேயே ஒரு சதத்தைக் கண்டுள்ளார். மிரட்டலான இன்னிங்ஸ் மூலம் டி காக் நிறைய மைல்கல்லை எட்டியுள்ளார்.

  • 140* - நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவே தனிநபர் அதிகபட்ச ஸ்கோர். ஒட்டுமொத்தமாக 3-வது அதிகபட்ச ஸ்கோர்.
  • 10 - நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள்
  • 210-0 - ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச முதல் விக்கெட் பாட்னர்ஷிப்
  • 20 ஓவர்கள் - ஐபிஎல் போட்டியில் முழுமையாக பேட் செய்த முதல் இணை
     
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com